Tags : anitha sampath

cinema Indian cinema Latest News News

‘SK20’ படத்தில் இணையும் அனிதா சம்பத்?வெளியான புதிய அப்டேட்!

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தாக இயக்குநர் அனுதீப் இயக்கம் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘எஸ்.கே 20’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

அனிதா சம்பத்துக்கு அடித்த ஜாக்பாட் !! பிரபல நடிகருடன் நடிக்கும் புதிய படம்

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராக இருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமானார். இதன் மூலம் அவருக்குப் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துவருகிறது. அந்த வகையில், மார்ட்டின் நிர்மல் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் அனிதா சம்பத் இணைந்துள்ளார். ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட பல படங்களில் நடித்த விமல், கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !