விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அனிகா நாயகியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். Read More