Tags : Ajith movie

cinema Indian cinema Latest News News

தேசிய கொடியுடன் #அஜித் வைரலாகும் புகைப்படங்கள்!!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.  பொங்கல் தினத்தையொட்டு அடுத்த ஆண்டு ‘வலிமை’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு பைக்கில் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் ‘#வலிமை’ போஸ்டர் ! படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்…

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்திகேயா. இவர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்திகேயாவுக்கு, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கார்த்திகேயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘வலிமை’ படக்குழு சர்ப்ரைஸ் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கார்த்திகேயாவின் வில்லன் தோற்றத்துடன் கூடிய இந்த போஸ்டர் சமூக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !