தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
பிரபு தேவாவுக்கு நன்றி தெரிவித்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ! ஏன் தெரியுமா ?
நடிகர் தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘பயணி’ ஆல்பம் பாடலை உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்திவந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு அன்கித் திவாரி இசையமைத்துள்ளார். தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தெலுங்கில் சாகரும், இந்தியில் அன்கித் திவாரியும் பாடியுள்ளனர் இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டியும் வாழ்த்து கூறியும் வருகின்றனர். அந்த வகையில் நடன இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா ஐஸ்வர்யா […]Read More