Tags : Aishwarya Rajesh

cinema Indian cinema Latest News News

முப்பது மொழிகளில் வெளியாகும் தமிழ் வலைதள தொடர் ‘ சுழல் – தி

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியானது. ‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- […]Read More

cinema Indian cinema Latest News News

‘முகத்தில் ரத்தக் கறை, கையில் டீ க்ளாஸ்’ ; வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்  ‘டிரைவர்

‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் பலரின் கவனத்தை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘பூமிகா’ படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனிடையே எஸ்.பி சௌதாரி தயாரிப்பில் ‘டிரைவர் ஜமுனா’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வத்திக்குச்சி படத்தை இயக்கிய கின்ஸ்லின் இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் […]Read More

cinema Indian cinema Latest News News

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கான ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் சிறப்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார், மேலும் சமூக ஊடகங்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்களால் நிரம்பியுள்ளன. மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை அடுத்து நடிக்கவுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்கள் ஒரு சிறப்பு போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தனர்.  புதிய போஸ்டரில் ஐஸ்வர்யா திருமணமான பெண்ணாக சமையலறையில் சேலை மற்றும் சின்டோரில் நிற்பதைக் காட்டுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘#திட்டம்இரண்டு’ படத்தின் ட்ரைலர் அப்டேட்!

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திட்டம் இரண்டு’. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் நிறைவுபெற்றது. படத்தின் அனைத்து காட்சிகளும் சென்னையிலேயே படமாக்கப்பட்டன. படத்தின் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்துள்ள படக்குழு, படத்தின் ரிலீஸிற்காக காத்திருந்தது. தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சூழல்கள் நிலவினாலும், மக்களின் வருகை எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து […]Read More

cinema Latest News News Tamil cinema

ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மினி ஸ்டூடியோ மற்றும் சிக்ஸர் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பிளான் பி. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் வெளியிட்டார். படத்துக்குப் பின்னர் பெயர் ’திட்டம் இரண்டு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில் இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கேக் வெட்டியா படக்குழு! ஏன் தெரியுமா ?

இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.    சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த  வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் விஷ்ணு  தற்போது ஜீவா, இடம் பொருள் ஏவல், இன்று நேற்று நாளை  போன்ற 10 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக மோகன்தாஸ் திரைப்படம் உருவாகி வருகிறது.களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். இதில் […]Read More

cinema Latest News News Tamil cinema

இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் வீடியோ!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தையும் அதில் இருந்து தப்பிக்க பாதுகாப்புகளை கடைபிடிக்க கூறியும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.Read More

cinema Latest News Tamil cinema

தீவிர பாக்ஸிங் பயிற்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் […]Read More

cinema Latest News Tamil cinema

கால் டாக்சி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்!

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் – தெலுங்கு மொழி ரீமேக் படத்தில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்ததாக க்ரைம் த்ரில்லர் எனக் கூறப்படும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தில் ஐஸ்வர்யா கேப் டிரைவராக நடிக்கிறார் ‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை, 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாரிக்கிறார். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !