கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள இவர் தமிழ் சினிமாவுக்கு புது வரவாக வந்து இறங்கி பிஸியாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். மாய நதி, வரதன்,பிரதர்ஸ் டே என வெற்றிப் படங்களில் நடித்து மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக்சன் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். தற்போது […]Read More