நீண்டகாலம் கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு கடந்த தின தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை இறந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் #மதுசூதனன் அவர்கள் […]Read More