” என்ன பாத்தா எப்டி தெரியுது?”.. ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ புதிய ட்ரெய்லர் வெளியீடு!!
அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது குருதியாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் […]Read More