Tags : Adharva Murali

cinema Indian cinema Latest News News

#TriggerFirstLook: அதர்வா நடிக்கும் படத்துக்கு ‘ட்ரிக்கர்’ படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் !

தமிழில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அதர்வா, அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனது தந்தைக்கு இணையாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘ட்ரிக்கர்’ படத்தின் டைட்டில் காரணம் குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் விளக்கம் அளித்துள்ளார். சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா […]Read More

cinema Indian cinema Latest News News

‘#குருதிஆட்டம்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு !

அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது குருதியாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் […]Read More

cinema Indian cinema Latest News News

ராணுவ அதிகாரி வேடத்தில் அதர்வா! – வைரலாகும் நவரசா “துணிந்த பின்” போஸ்டர்!

மணிரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் நவரசா ஆந்தாலஜியின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழில் ஒன்பது முக்கிய இயக்குனர்கள் இயக்க, ஒன்பது முக்கிய நடிகர்கள் நடித்துள்ள ஆந்தாலஜி திரைப்படம் நவரசா. மணிரத்னம் தயாரித்துள்ள இந்த படம் நெட்ப்ளிக்ஸில் ஆகஸ்டு 6ம் தேதி வெளியாகிறது. இதில் அதர்வா, சூர்யா, கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இதில் இடம்பெற்றுள்ள 9 கதைகளில் ஒன்றான “துணிந்த பின்” போஸ்டர் வெளியாகியுள்ளது. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்த கதையில் […]Read More

cinema Latest News News Tamil cinema

பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா!யார் அந்த இயக்குனர் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.  இந்நிலையில், நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி […]Read More

cinema Latest News Tamil cinema

அதர்வாவின் ‘தள்ளி போகாதே’ படத்தின் சென்சார் தகவல் இதோ!

கடந்த 2017ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான ‘நின்னு கோரி’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக், ‘தள்ளிப் போகாதே’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்க, அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த வருட ஜனவரி மாதம் வெளியாகவிருந்த இப்படம், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில், படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், படத்திற்கு U/A […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !