Tags : actress Shivani Narayanan

cinema Indian cinema Latest News News

ஷிவானிக்கு அடித்த ‘பம்பர்’… குவியும் பட வாய்ப்புகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஷிவானி தற்போது படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷிவானி பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாகவும்  நடித்து வருகிறார். இந்நிலையில், ஷிவானி கதாநாயகியாக நடிக்கும் ‘பம்பர்’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் செல்வகுமார் இயக்கும் இப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ பட புகழ் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !