கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகை சஞ்சனா நடராஜன் கடந்த சில வாரங்களாக இணையத்தில் பிரபலமாகியுள்ளார். அதற்கு முக்கியக் காரணம் ஜகமே தந்திரம்தான். அந்த படத்தில் துக்கடா வேடத்தில் அவர் நடித்திருந்தாலும், ரகிட ரகிட பாடலில் அவரின் வித்தியாசமான நடன அசைவுகள் ரசிகர்களைக் கவர்ந்தது. […]Read More