தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
யுவனுடன் இணைந்த புகழ்; காமெடியன் டூ ஹீரோ… குவியும் வாழ்த்துக்கள்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான புகழ், அஜித்தின் ‘வலிமை’, அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘யானை’,’ஏஜென்ட் கண்ணாயிரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். என்னவளே, ஜூனியர் சீனியர் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேஷ் இயக்கும் ‘மிஸ்டர். ஜு கீப்பர்’ என்ற படத்தில் […]Read More