Tags : actress Andrea Jeremiah

cinema Indian cinema Latest News News

‘#பிசாசு2’ இறுதி கட்ட படப்பிடிப்பு… படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட் !

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டர். இதில் ரத்த நிற ஒளி, புகை சூழ, குளியலறையில் பாத்டப்புக்கு வெளியே ஒரு பெண்ணின் கால்கள் மட்டும் தெரிய, கைகளில் சிகரெட் இருப்பது […]Read More

cinema Gossip Latest News News

ஆண்ட்ரியாவை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டேன் ! மன்னிப்புக் கேட்ட மிஷ்கின்…

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது […]Read More

cinema Latest News Tamil cinema

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற வேடங்கள் வருவது வெகு சொற்பமாகவே உள்ளது. தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்போது அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது சம்மந்தமான ட்வீட்டில் ‘கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறேன். குடும்பத்தினரும் நண்பர்களும் என்னைக் கவனித்துக் கொள்கின்றனர். குணமாகி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !