நடிகை மீனாவின் கணவர் காலமானார்; புறாவின் எச்சத்தால் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழப்பா?!*
தேசிய விருதுபெற்ற படத்தின் டப்பிங்க்கை முடிந்த #யோகிபாபு!
கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் ‘அந்தாதுன்’. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரஞ்சு ஷார்ட் ஃப்லிமை தழுவி எடுக்கப்பட்டு மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பலத்த போட்டிக்கு மத்தியில் நடிகர் பிரஷாந்த் கைப்பற்றினார். ‘அந்தகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் […]Read More