பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக விவேக் பல படங்களில் நடித்து வந்துள்ளார். ரசிகர்களாலும் சினிமா துறையினராலும் சின்னக் கலைவாணர் என்று கொண்டாடப்படும் விவேக் தனது நகைச்சுவையில் சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்பி வந்தார். அதுமட்டுமில்லாமல், நடிகர் விவேக், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு என சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பவராகவும் அவர்களுக்கு ஆதரவு தருபவராகவும் இருந்து வருகிறார். பட […]Read More