Tags : Actor Vishal

cinema Latest News Tamil cinema

குறும்பட இயக்குநருடன் கைக்கோர்த்த விஷால்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் தயாரித்து நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்குகிறார். இவர், ‘குள்ளநரிக்கூட்டம்’, ‘தேன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். து.பா. சரவணன் சமீபத்தில் இயக்கிய ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படம் திரைத்துறையில் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இக்குறும்படத்தினால் ஈர்க்கப்பட்ட நடிகர் விஷால், தனது அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !