பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
ஓடிடியில் வெளியாகும் விக்ரம் பிரபுவின்படம் !வெளியான புதிய அப்டேட் !!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் விக்ரம் பிரபு, ‘டாணாக்காரன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை இயக்கும் தமிழ், இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துவருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘டாணாக்காரன்’ படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணாக்காரன்’ படம் […]Read More