‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘தளபதி 65’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை, கடந்த மார்ச் மாத இறுதியில் நடைபெற்றது. ஆனாலும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்காமலேயே இருந்து வந்த நிலையில், சட்டசபைத் தேர்தலுக்குப் பின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, […]Read More
Tags : actor Vijay
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை இயக்கிய நெல்சனுனின் இயக்கத்தில் தனது 65 வது திரைப்படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த திரைப்படத்தை சன் பிக்ஸ்ர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. இதில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் […]Read More
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் காலை வாக்குப் பதிவு துங்கும் சில நிமிடங்களுக்கு முன்னதாக நடிகர் அஜித் தனது மனைவியுடன் வந்து வாக்கை பதிவு செய்தார். இந்நிலையில் நடிக்ர விஜய் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்தார். அவர் வந்ததை கண்ட அவரது ரசிகர்கள் அங்கு கூடினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விஜயை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தனது […]Read More