Tags : actor soori

cinema Indian cinema Latest News News

“பிரதர் நிவின் பாலியுடன் பயணிப்பதில் பெரும் மகிழ்ச்சி” – நடிகர் சூரி ட்வீட்!

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய ராம், ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ என அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட வெற்றிப்படங்களை இயக்கி, தமிழின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இவர், அடுத்தாக நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, யுவன் இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கவுள்ள நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி!வைரலாகும் வீடியோ …

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு, அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.மேலும் பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் “பரோட்டா சூரி” கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இதில் சூரியின் அற்புதமான நடிப்பில் உருவான “பரோட்டா காமெடி” இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து […]Read More

cinema Indian cinema Latest News News

“அன்புள்ள கில்லி” Official Trailer – ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு !

தமிழில் ஃபேண்டசி போன்ற திரைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்டது. அப்படி ஃபேண்டசி படங்கள் வெளியானாலும் பெரிய அளவு தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாகவே அப்படிப்பட்ட படத்தை எடுக்க இயக்குனர்கள் யோசிக்கின்றனர் ஹாலிவுட் சினிமாவை பொருத்தவரை பெரும்பாலும் அவர்கள் எடுக்கும் அனைத்து படங்களுமே ஃபேண்டசி படங்களாகத் தான் இருக்கும். எந்த மாதிரி படம் எடுக்கிறோம் என்பதுதானே முக்கியம். கோடை காலங்களில் தனியார் தொலைக்காட்சிகளில் ஹாலிவுட் சினிமாவில் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை டப்பிங் செய்து […]Read More

cinema Tamil cinema

தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் சூரி – வைரல் வீடியோ!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்று தமிழகத்தில் சுமார் 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் 400 பேர் வரை பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் […]Read More

cinema Latest News Tamil cinema

“அவருடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு” – சூரி

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் சில மாதங்களாகவே திரை பிரபலங்களான விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ […]Read More

cinema Latest News Tamil cinema

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘அசுரன்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் வெற்றி மாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டிலை இன்று (22.04.2021) அறிவித்துள்ள படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. ‘விடுதலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்திலும், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !