Tags : Actor rajinikanth
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா […]Read More
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவல் மற்றும் இந்தியர்கள் அமெரிக்காவின் உள்ளே வருவதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றால் அந்த பயணம் தாமதமாகிக் கொண்டு வந்தது. இந்நிலையில் இப்போது ஒன்றிய அரசின் அனுமதியோடு அவர் தனி விமானத்தில் தனது […]Read More