Tags : Actor rajini

cinema Indian cinema News

திடீரென ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த #ரஜினி வைரலாகும் போட்டோஸ் !

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஆன்மீக குருக்களை அவ்வப்போது சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி. அந்த வகையில் தற்போது வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.  இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் உடன் இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

பா ரஞ்சித்-ரஜினி திடீர் சந்திப்பு! வைரலாகும் புகைப்படம்!

கடந்த சில வருடங்களில் வெளியான தமிழ் படங்களில் அனைத்து தரப்பு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமாக எல்லா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது சார்பட்டா பரம்பரை. அதுமட்டுமில்லாமல் மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஆர்யாவுக்கு மீண்டும் சினிமாவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படமாகவும் சார்பட்டா படம் அமைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாத்த படத்திற்காக டப்பிங் பேச சென்னையில் உள்ள பிரபல ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றிற்கு வந்திருந்தார் ரஜினிகாந்த். அந்த சமயத்தில் […]Read More

cinema Gossip Latest News News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… அசத்தலான அப்டேட் இதோ…!!!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நபராக ரஜினியின் காட்சிகள் அனைத்துக்கும் டப்பிங் முடிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரஜினி சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் மேற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

‘#அண்ணாத்த’ படத்தின் மாஸ் அப்டேட் இதோ !

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் பெரும்பகுதி காட்சிகளை நடித்து முடித்துள்ளார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை சென்ற அவர் திரும்பி வந்த அவர் தேசிங்க் பெரியசாமி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் மீதிக் காட்சிகளை படம் பிடிப்பதற்காக கொல்கத்தாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அண்ணாத்த படத்தின் காட்சிகள் சென்னையில் உள்ள […]Read More

Latest News News politics Tamilnadu

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த #ரஜினிகாந்த்!

தமிழக அரசியலில் நுழைய வேண்டாம் என்ற தனது முந்தைய முடிவுக்கு இணங்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திங்களன்று ரஜினி மக்கள் மன்றத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் நலன்புரி மந்திரமாக மாற்றுவதாக அறிவித்தார். இங்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசியலில் நுழைய வேண்டாம் என்ற முடிவை அறிவித்த பின்னர் ரஜினி மக்கள் மன்றத்தின் நிலையை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகரின் ரசிகர் மன்றம் – ரஜினிகாந்த் ரசிகர்கள் நல மந்திரம், ரஜினி மக்கள் மன்றத்ரம் என்ற […]Read More

cinema Indian cinema Latest News News

ரஜினியின் ‘அண்ணாத்த’: ரிலீஸ் தேதியுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

கரோனா பரவல் காரணமாகபடப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘அண்ணாத்த’ படத்தின் காட்சிகள் தற்போது பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் கடந்த ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி, 30 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நடித்து தனது பகுதியில் பெரும்பாலான காட்சிகளை முடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி. கரோனா விதிமுறைகள் காரணமாக, ரஜினிகாந்த் நடித்த சண்டைக்காட்சிகள் உட்பட பெரும்பாலானகாட்சிகள் சமூக இடைவெளியைபின்பற்றியே படமாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வசதிகளால் அவற்றை சரிசெய்து கொள்ளலாம் என இயக்குநர் சிவா திட்டமிட்டிருக்கிறார். ரஜினியின் 2 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே இன்னும் […]Read More

cinema Indian cinema Latest News News

அமெரிக்க ரசிகருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி…தீயாய் பரவும் போட்டோஸ்!

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன.  இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து ரஜினிகாந்த் வெளியே வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது மீண்டும் அமெரிக்காவில் உள்ள ரஜினியின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினியுடன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள […]Read More

cinema Latest News News Tamil cinema

தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட ரஜினிகாந்த்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கிவரும் படம் ‘அண்ணாத்த’. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக இன்று (19.06.2021) அமெரிக்கா விரைந்துள்ளார். இன்று அதிகாலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !