ஃபகத் ஃபாசிலின் ‘மாலிக்’ நேரடி #OTT: வெளியீட்டு தேதி அறிவிப்பு!
மலையாள முன்னணி நடிகர் ஃபகத் ஃபாசில், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘மாலிக்’ ஓடிடியில் வெளியாகும் என்று சமீபத்தில் வருத்தத்துடன் அறிவித்திருந்தார் நடிகர் ஃபகத் ஃபாசில். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை தியேட்டரில் எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால், இன்னும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்காததால் ஓடிடி வெளியீட்டிற்கு தள்ளப்பட்டோம் என்று விளக்கம் கொடுத்தது படக்குழு. மலையாளத்திலும் அவர் நடித்த திரைப்படங்கள் எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என்பதால் அவருக்கு […]Read More