Tags : 75th cannes

cinema Indian cinema Latest News News

‘கேன்ஸ் திரைப்பட விழா’; ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த கமல் ; வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ் பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழா 2022’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. உலகில் மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் உள்ள இந்த விழா 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற்று வருகிறது. பதினொரு நாள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான நடுவர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா […]Read More

cinema Indian cinema Latest News News

கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல்ஹாசனுடன் ஏஆர் ரஹ்மான்!வைரலாகும் போட்டோஸ் !!

உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றான 75வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த புகழ்பெற்ற நிகழ்வு மே 28 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நட்சத்திரங்கள் ஏற்கனவே பிரான்சில் இறங்கத் தொடங்கிவிட்டனர். தீபிகா படுகோனே , ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல் தமன்னா பாட்டியா மற்றும் பூஜா ஹெக்டே வரை ஏராளமான நட்சத்திரங்கள் இந்த ஆண்டு பிரம்மாண்ட திரைப்பட விழாவில் பங்கேற்கின்றனர். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பழம்பெரும் கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் பிரான்ஸ் சென்றுள்ளனர். கமல்ஹாசனின் […]Read More

cinema Indian cinema Latest News News

கேன்ஸ் திரைப்பட விழா: பிரம்மாண்டமாக போஸ்டரை வெளியிட ‘#அண்ணாச்சி’ படக்குழு திட்டம்!

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள், அவர்களது கடை விளம்பரங்களில் நடிப்பது வழக்கம். அதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், தற்போது ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை ஜே.டி – ஜெரி இயக்குகின்றனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

கோலாகலமாக தொடங்கிய 75வது கேன்ஸ்; இந்திய பிரபலங்கள் பங்கேற்பு!!

உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். உலகில் மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் உள்ள இந்த விழா 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற்று வருகிறது. பதினொரு நாள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தாண்டிற்கான 75-வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2022’ இன்று(17.5.2022) தொடங்கி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !