நடிகை ஸ்ரேயா பிரபல நட்சத்திரங்களுடன் நடித்த முன்னணி நடிகை. அவர் தமிழில் கடைசியாக சிம்புவுடன் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் நடித்தார்.
அவர் வெளிநாட்டில் சுற்றுபயணத்தில் இருக்கிறார் போல் தெரிகிறது. அங்கு நடக்கு கார்னிவல் நிகழ்ச்சியில் அனைவரும் அமைதியாக இருக்க இவர் மட்டும் ரோட்டில் தனியாக ஆடி கொண்டு செல்வது போல் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் ஸ்ரேயாவிர்கு என்ன ஆனது? லூசு பிடித்து விட்டதா? என கமெண்ட் செய்துள்ளனர்.