“என்னை வாழவைக்கும் தெய்வங்கள்”-ரஜினிகாந்த் வேதனை!

அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்.
* அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.
* நான் அரசியலுக்கு வராததை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிலர் ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.
* நான் ஏன் அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news