குட்டி நிவின் பாலிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

மலையாள ஸ்டார் நடிகரான நிவின் பாலியின் மகன் இன்று தனது 8-வது பிறந்த நாளை கொரோனா ஊரடங்குகில் வீட்டில் இருந்தபடியே கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அச்சு நிவின் பாலி முக ஜாடையிலே இருக்கும்  டேவிட் பாலியை ஜூனியர் நிவின் பாலி என செல்லமாக அழைக்கின்றனர்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news