மிரளவிட்ட டீஸர்…ஹிட் அடுத்த ‘வார்டு 126’ வீடியோ!

 மிரளவிட்ட டீஸர்…ஹிட் அடுத்த ‘வார்டு 126’ வீடியோ!

இயக்குனர் சாய் செல்வா இயக்கத்தில் தமிழ் சினிமா பிரபல நடிகைகளான வித்யா பிரதீப், சாந்தினி தழிழரசன், சோனியா அகர்வால் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ள வார்டு 126 படத்தின் அபிஷியல் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசரை சந்தானம், விஜய்சேதுபதி, சாந்தனு போன்ற பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் வருண் சுனில் இசையமைத்துள்ளார். இப்படம் கொலைகளை பற்றி துப்பறியும் ஒரு க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது.

  • 1 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !