மொட்டைத் தலை கெட்டப்பில் பஹத் பாசில் – வியக்கும் ரசிகர்கள் !வைரலாகும் புஷ்பா போஸ்டர்…

 மொட்டைத் தலை கெட்டப்பில் பஹத் பாசில் – வியக்கும் ரசிகர்கள் !வைரலாகும் புஷ்பா போஸ்டர்…

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்து வருகிறார்கள்.

ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலையின் போது  காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இந்த படத்தில் மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னதாக படத்தில் அல்லு அர்ஜுனின் லுக் வெளியிடப்பட்ட நிலையில் இப்போது வில்லனாக நடிக்கும் பஹத் பாசிலின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மொட்டைத் தலை கெட்டப்பில் பஹத் பாசில் காணப்படுகிறார்

  • 1108 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !