கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ டீசர் வெளியீடு….!

 கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ டீசர் வெளியீடு….!

pics

கிச்சா சுதீப். நான் ஈ, பாகுபலி போன்ற படங்களில் நடித்துள்ள கிச்சா சுதீப்புக்கு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்புள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக விக்ராந்த் ரோணா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன.

இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார் அஜநீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் டீஸரை வெளியிட்டனர். அந்த டீசரை பார்க்கும்போதே கன்னட சினிமாவிலிருந்து இந்திய சினிமாவை விரட்ட இன்னொரு படம் ரெடி என்பது போல தரமாக உள்ளது.

  • 1078 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !