பிரபுதேவாவின் 60வது படம்.. டைட்டில், மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!
3 மொழிகளில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் புதிய படம்!!

விக்ரம் பிரபு, வானி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் 3 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விக்ரம் பிரபு, வாணி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தினை இயக்கியுள்ளாஎ கார்திக் அத்வைத். இப்படத்தினை எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் கார்த்திக்.
இப்படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.இந்நிலையில், ‘பாயும் ஒளி நீ எனக்கு’ தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 3 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது