தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
யோகி பாபுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த நடிகர் விஜய்!

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். காமெடியன், நாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கு விருப்பமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், யோகி பாபு தன் டிவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் பேட்டுடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து ‘இதை வாங்கிக்கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.