வாரிசு படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!!

 வாரிசு படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!!

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்துக்கு இசை – தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ள இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது. 

இந்நிலையில் ‘வாரிசு’ படப்பிடிப்பில் முன்அனுமதி பெறாமல் 5 யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு படக்குழுவினர் 7 நாள்களில் விளக்கமளிக்க விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

 • 8 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !