மனதை கலங்கவைக்கும் #வலிமை படத்தின் ‘அம்மா பாடல்’ லிரிக்கல் வீடியோ!

 மனதை கலங்கவைக்கும் #வலிமை படத்தின் ‘அம்மா பாடல்’ லிரிக்கல் வீடியோ!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி உள்ளார். ZEE ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள்வெளியாகியுள்ளது. . ‘நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ என AK பேசுவதைத் தொடர்ந்து, பாடலும் அப்படியே ஆரம்பிக்கிறது.  இதைக்கேட்ட ரசிகர்கள் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். 

இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடி உள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். 4 நிமிடம், 17 வினாடிகள் இந்த பாடல் பிளே ஆகிறது.

  • 19 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !