போயஸ்கார்டன் to ஸ்டூடியோ; ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்!
அஜித் நடித்த #வலிமை படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் மற்றும் FDFS பாக்ஸ் ஆபிஸ்! விவரங்கள் உள்ளே !

வலிமை படத்தின் முதல் காட்சி முடிந்து பதில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் படத்தை ‘பக்கா மாஸ் பிளாக்பஸ்டர் என்டர்டெய்னர்’ என்று கூறி, திரையிடலுக்குப் பிறகு தியேட்டர்களுக்கு வெளியே கொண்டாடி வருகின்றனர். பட்டாசு முதல் பெரிய பேனர்கள், சிறப்பு பரிசுகள் என தல அஜித் நடித்துள்ள படத்தை தென்னக முழுக்க பலவிதமாக ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.