”திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீ-ன்னு புரியுமே”: ட்ரெண்டிங்கில் #வாரிசு ‛தீ தளபதி’ பாடல்…

 ”திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீ-ன்னு புரியுமே”: ட்ரெண்டிங்கில் #வாரிசு ‛தீ தளபதி’ பாடல்…

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர். தில்ராஜு தயாரித்திருக்கிறார், தமன் இசையமைத்திருக்கிறார்.

படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பாடலை விஜய்யும், மானசியும் பாட, பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார். இதுவரை 75 மில்லியனுக்கும் அதிகமானோர் பாடலை யூடியூப்பில் பார்த்துள்ளனர்.

  • 5 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !