லெஜெண்ட் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி அறிவிப்பு…

 லெஜெண்ட் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி அறிவிப்பு…

சரவணன் நடித்துள்ள தி லெஜெண்ட் திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ளது.

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்குத்தான் முதல் நாளில் அதிகாலை 4 மணி காட்சிகள் அறிவிக்கப்பட்டிருக்கும்.

தி லெஜெண்ட் படத்தில் விஞ்ஞானியாக சரவணன் நடித்துள்ளார்.

சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரவுத்தலா படத்தில் இடம்பெற்றுள்ளார்

தி லெஜெண்ட் படக்குழுவினர்வியாழன் அன்று படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 • 6 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !