இவன் ‘#எதற்கும்துணிந்தவன்’ சூர்யா 40 படத்தின் மாஸ் டைட்டில் லுக் இதோ !

 இவன் ‘#எதற்கும்துணிந்தவன்’ சூர்யா 40 படத்தின் மாஸ் டைட்டில் லுக் இதோ !

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.

இது சூர்யாவின் 40வது படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்படாததால் சூர்யா 40 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டது . இது தற்போது இணையதளத்தில் வைரலாகிறது . மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது

  • 1095 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !