சிவகார்த்திகேயனின் ‘#அயலான்’ ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு?

 சிவகார்த்திகேயனின் ‘#அயலான்’  ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு?

விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில், டைம் மிஷின் கதைக்களத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’. அறிமுக இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இந்தப் படத்தை மிக அற்புதமாக இயக்கி இருந்தார்.

தமிழில் முதன்முறையாக டைம் மிஷின் வைத்து வந்தப் படம் என்பதால் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இயக்குநர் ஆர்.ரவிக்குமார், தனது அடுத்த படத்தையும் சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்டதாக மிக நீண்ட காலமாக இயக்கி வருகிறார்.

அயலான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இஷா கோபிகர், பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர், கருணாகரன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசைமைத்துள்ள இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

  • 19 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !