’செம்பி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

 ’செம்பி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் குமார் நடிப்பில் உருவான செம்பி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2010-ல் பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் அவருக்குப் பெரிய புகழை அளித்தது. அதன்பிறகு கும்கி, கயல், தொடரி, காடன் போன்ற படங்களை இயக்கினார்.

தற்போது செம்பி என்கிற படத்தை இயக்கியுள்ளார். அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமையா, நிலா (10 வயது) உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.இந்நிலையில், வருகிற டிச.30 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

  • 16 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !