lசிகுமார் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியீடு!!

 lசிகுமார் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியீடு!!

சசிகுமார் நடித்துள்ள நான் மிருகமாய் மாற படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை விடியோ மூலம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் சமீபத்தில் 14வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்தப் படம் இன்றளவும் சினிமா ரசிகர்களால் முக்கியமான படமாக கருதப்படுகிறது. 

சசிகுமார் நடிப்பில் தற்போது பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன், காரி போன்ற படங்கள் தயாராகிவருகின்றன. இதில் காமன் மேன் படத் தலைப்பு நான் மிருகமாய் மாற என மாற்றப்பட்டுள்ளதாக சமீபத்தில் செந்துார் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

  • 34 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !