சந்தானத்தின் ’’டிக்கிலோனா’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 சந்தானத்தின் ’’டிக்கிலோனா’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து காமெடியில் சிறந்து விளங்கியவர் நடிகர் சந்தானம்.

இவர் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், நடிகர் சந்தானம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வம் சுந்தரம், சபாபதி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சந்தானம்,  நடிப்பில் உருவாகியுள்ள படம் டிக்கிலோனா, இப்படத்தில் அவருடன் இணைந்து ஷெரின்,அனைகா ஹிரோயின்களாக நடித்துள்ளனர்.மேலும் ஹர்பஜன் சிங் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் கே இயக்கியுள்ளார்.  இப்பபடம் குறித்த ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  • 3393 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !