காமெடி கலாட்டா #டிக்கிலோனா….சந்தானம் மூன்று வேடங்களில் அசத்தும் படத்தின் ட்ரைலர்…!

 காமெடி கலாட்டா #டிக்கிலோனா….சந்தானம் மூன்று வேடங்களில்  அசத்தும்  படத்தின் ட்ரைலர்…!

கார்த்திக் யோகி என்ற புதுமுக இயக்குனர் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘டிக்கிலோனா’. இந்தப்படத்தில் மூன்று விதமான தோற்றத்தில் சந்தானம் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் காலத்தை கடந்து செல்லும் கதை களம் என்றும் கூறுகின்றனர். இந்த படத்திற்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படம் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று வெளியாகும் என்று ஜீ5 ஓடிடி தளத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியது.

இந்த நிலையில் படத்தின் ட்ரைலர இதோ

  • 2424 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !