பிச்சைக்காரன் -2 படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!!

 பிச்சைக்காரன் -2 படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!!

பிச்சைக்காரன் 2 படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் இன்று மாலை வெளியிட்டுள்ளனர். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

இந்தப் படம் வருகிற மே 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், யோகி பாபு நடித்துள்ள முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

 • 9 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !