செம லவ் ஸ்டோரி: மூன்று கதாநாயகிகளுடன் அசோக் செல்வன்; ட்ரெண்டிங்கில் டீசர் !

 செம லவ் ஸ்டோரி: மூன்று கதாநாயகிகளுடன் அசோக் செல்வன்; ட்ரெண்டிங்கில் டீசர் !

2020-ல் வெளியான ஓ மை கடவுளே படம் அசோக் செல்வனுக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு அவர் நடிப்பில் பல படங்கள் வெளிவந்துள்ளன. அசோக் செல்வனின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் – நித்தம் ஒரு வானம். 

அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா நடிப்பில் ரா. கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பரில் வெளியாகவுள்ளது. வியாகாம் ஸ்டூடியோ, ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை – கோபி சுந்தர். நித்தம் ஒரு வானம் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

  • 16 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !