நயன்தாராவின் ‘#கனெக்ட்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!!

 நயன்தாராவின் ‘#கனெக்ட்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கி வரும் படம் – கனெக்ட். ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாAராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

  • 4 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !