நந்தமுரி பாலகிருஷ்ணா & அனில் ரவிபுடியின் படத்திற்கு இசையமைக்கும் எஸ் தமன்…
சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் நாளை வெளியாகும் நதி படம்!

மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் தாமரைசெல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நதி. இப்படத்தில் நாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சாம் ஜோன்ஸ் அவரது மாஸ் சினிமாஸ் நிறுவனம் மூலமாகவே தயாரித்து இருக்கிறார்.
நதி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.