சிவகார்த்திகேயனின் #மாவீரன் படத்தில் இணைந்த யோகி பாபு வெளியான சூப்பர் அப்டேட் !

 சிவகார்த்திகேயனின் #மாவீரன்  படத்தில் இணைந்த யோகி பாபு வெளியான சூப்பர் அப்டேட் !

மண்டேலா படத்தை இயக்கிய டைரக்டர் மடோனா அஸ்வினின் அடுத்த படத்திற்கு மாவீரன் என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு படமான பிரின்ஸ் படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்டு வந்தது. தற்போது அது உறுதியாகியுள்ளது. மிஷ்கின் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 90’ஸ் நடிகை சரிதாவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார் . இந்த தகவலை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது

  • 6 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !