காற்றழுத்த தாழ்வு மண்டலம் … சென்னை வானிலை மையம்! வெளியான புதிய தகவல் !!

 காற்றழுத்த தாழ்வு மண்டலம் … சென்னை வானிலை மையம்! வெளியான புதிய தகவல் !!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15 ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 278 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !