சந்தானம் நடிக்கும் ‘குழு குழு’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

 சந்தானம் நடிக்கும் ‘குழு குழு’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

நடிகர் சந்தானம் தற்போது தெலுங்கில் வெளியான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குனர் ரத்ன குமார் இயக்கும் ‘குளு குளு’ படத்தில் நடித்து வந்தார்.

இந்த திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இன்று வெளியாகி உள்ள சந்தானத்தின் குலு குலு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

  • 28 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !