‘என்காண்டோ’ அனிமேஷன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

 ‘என்காண்டோ’ அனிமேஷன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

tடிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ள அனிமேஷன் திரைப்படமான என்காண்டோ நவம்பர் 26 இல் வெளியாகிறது.

பைரன் ஹோவர்டு ஜெராடு புஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம், கொலம்பியாவில் ஒரு மலைப் பகுதியில் வசிக்கும் குடும்பத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டுள்ளது.

வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சக்தி உள்ள நிலையில், குடும்பத்துக்கு ஏற்படும் ஆபத்தை, எந்த சக்தியும் இல்லாத சிறுமி எதிர்த்து போராடி காப்பாற்றுகிறார்.

டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ள அனிமேஷன் திரைப்படமான என்காண்டோ இன்று அமெரிக்காவில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

  • 7 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !